
கச்சதீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
இலங்கை மற்றும் தமிழகத்திற்கு இடையே உள்ள இந்த தீவில் இருநாட்டவர்களும் கலந்து கொள்வார்கள்.
தமிழகத்தைச் சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த விழாவில் பங்கேற்றுள்ளனர். இதற்காக, இராமேஸ்வரத்தில் இருந்து 81 விசைப்படகுகள் மற்றும் 33 நாட்டுப்படகுகளில் பக்தர்கள் கிளம்பிச் சென்றனர்.
படகுகளில் பயணம் செய்யும் அனைவருக்கும் உயிர்காக்கும் சாதனங்கள் அணிவிக்கப்பட்டன. காவல்துறை...