யாழ் நவற்கிரியைபிறப்பிடமாகவும் சுவிசை வதிவிடமாகவும் கொண்ட. திரு .,திருமதி. சாந்தகுமார்.தம்பதியினரின் செல்வப்புதல்வி. சபிரா அவர்களின் நான்காவது பிறந்தநாள்.01.10. 2016. இன்று வெகுசிறப்பாக தனது இல்லத்தில் குடும்ப உறவுகள் உற்றார் உறவினர்களுடன் கொண்டாடுகின்றார் இவரை அன்பு அப்பாஅம்மாஅன்பு தம்பி அப்பப்பா அப்பம்மா பூட்டி அம்மா ஐய்யா அம்மம்மா மாமா மாமி மச்சாள் மார் தாத்தாமார் அம்மாமார் பெரியப்பாமார் பெரியம்மாமார் சித்தப்பாமார் சித்தி மார் மாமாமார் மாமி மார் அண்ணாமார் தம்பிமார் அக்காமார்,மற்றும் நபர்கள் இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் இறை அருள்பெற்று ,பல் கலைகளும் பெற்று சீரும்சிறப்புடன் வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இனைந்து நவற்கிரி .கொம்
நிலாவரை நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நவற்கிரி .கொம் இணையங்களும் வாழ்த்துகின்றன.
பிறந்த நாள் வாழ்த்து
யோசித்து யோசித்து பார்த்தேன் புதுக்கவிதை
பிறக்கவில்லை,
புதிதாய் பிறந்த
நீயே ஒரு
கவிதை தானே!!
இனிய பிறந்த நாள் வாழ்த்து.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>