ஞாயிறு, 1 அக்டோபர், 2023

பிறந்தநாள் வாழ்த்து செல்வி சாந்தகுமார் சபிரா.01.10.2023

யாழ் நவற்கிரியைபிறப்பிடமாகவும் சுவிசை வதிவிடமாகவும்.சுவிசை வாசிப்பாடமாகக் கொண்ட.. 
திரு .,திருமதி. சாந்தகுமார்&கயிபா .தம்பதியினரின் செல்வப்புதல்வி.செல்வி. சபிரா அவர்களின்   பிறந்தநாள். 01.10. 2023. இன்று 
  இவரை அன்பு அப்‌பா அம்மா அன்பு தம்பி  அன்பு ஐயா அம்மம்மா  அப்‌பம்மா மாமா மாமிமார் மச்சான் மச்சாள் மார் தாத்தாமார் அம்மாமார் பெரியப்பாமார் பெரியம்மாமார்
 சித்தப்பாமார் சித்தி மார் மாமாமார் மாமி மார் அண்ணாமார் தம்பிமார் அக்காமார்,மற்றும் நபர்கள்  இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார்சன்னதி முருகன் நல்லூர்க்கந்தன் சுவிஸ் முருகன் சுவிஸ் அம்மன்  இறை அருள்பெற்று  பிறந்ததினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று  சகல கலைகளும் பயின்று  ஆனந்தம் என்ற பெரு வெள்ளத்தில் மூழ்கி  வாழ்க்கையில் மென்மேலும் சிறந்து 
ஏமாற்றங்கள் நீங்கி எதிர்பார்ப்புகள் நடந்து நினைத்த காரியம் கைகூடி பொன்னான எதிர்காலம் வண்ணமயமாக அமைய ஒவ்வொரு ஆண்டும் புதுபுது சொந்தங்கள், புதுபுது கனவுகளுடன் உன்னை விரும்புவோரெல்லாம் உன்னை சுற்றி நின்று வாழ்த்தும் அந்த இனிய நாள்தான் நீ பிறந்த இந்த நாள். குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் நிறைவாக நீ 
  பல்லாண்டு  பல்லாண்டு  காலம்  வாழ வாழ்த்து 
கின்றனர்.இவர்களுடன் இணைந்து எம் நவக்கிரி,.கொம் நிலாவரை.கொம் .நவற்கிரி கொம் நவக்கிரி .http://lovithan.blogspot.ch/   இணையயங்களும் 
வாழ்த்துகின்றன,

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக