
அனைத்து அன்பு உறவுகள் இணைப் பார்வையாளருக்கும் மலரும் புத்தாண்டில் இந்த இணையங்களின் நல்வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
புத்தாண்டு என்பது புதிய ஆண்டு பிறப்பதைக் கொண்டாடும் விழாவாகும். பழைய விடயங்களை விடுத்தது புதிய எண்ணங்கள் உருவெடுக்கும் நேரமாகும். அந்த வகையில் நாம் அனைவரும் புது வருடத்தை வரவேற்க்க தயாராகி கொண்டிருக்கிறோம்.
புத்தாண்டை கொண்டாட மக்கள் அனைவரும் பெரிய அரங்கங்களும், ஹோடேல்களும் மற்றும் பல்வேறு தரப்பினரும் கலைநிகழ்ச்சிகள் மற்றும்...