ஞாயிறு, 1 அக்டோபர், 2017

பிறந்தநாள் வாழ்த்து செல்வி சாந்தகுமார் சபிரா.01.10.17

யாழ் நவற்கிரியைபிறப்பிடமாகவும் சுவிசை வதிவிடமாகவும்.சுவிசை வாசிப்பாடமாகக் கொண்ட..  திரு .,திருமதி. சாந்தகுமார்.தம்பதியினரின் செல்வப்புதல்வி.செல்வி. சபிரா அவர்களின் ஐந்தாவது   பிறந்தநாள்.01.10. 2017. இன்று வெகுசிறப்பாக  தனது இல்லத்தில்   குடும்ப உறவுகள் உற்றார் உறவினர்களுடன் கொண்டாடுகின்றார் இவரை அன்பு அப்‌பா அம்மா அன்பு தம்பி அப்‌பப்‌பா அப்‌பம்மா பூட்டி அம்மா ஐய்யா அம்மம்மா மாமா மாமி மச்சாள் மார் தாத்தாமார் அம்மாமார்  பெரியப்பாமார்...

ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2017

இன்று அன்னை தெரேசாவின் பிறந்த தினம்

அன்பினால் இவ்வுலகத்தை வழிநடாத்திய ஒரு அன்னை என்றால் அது நம் பாரத மாதாவின்  புதல்வி அன்னை திரேசாவே! அன்பின் வடிவமாய் திகழ்ந்த அன்னை தெரேசாவின் பிறந்த தினம் இன்றாகும் தன்னலமற்ற சேவைக்காக உலகம் முழுவதும் அறியப்படும் அன்னை தெரசா, (Mother Teresa) அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவரும் இந்தியக் குடியுரிமை பெற்ற உரோமன் கத்தோலிக்க  அருட்சகோதரியும்மாவார். உலகில் பெரிதும் அறியப்படாத நாடுகளில் ஒன்றான அல்பேனியாவில் 1910 ஆம் ஆண்டு ஆகஸ்ட்...

செவ்வாய், 23 மே, 2017

திருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா.23-05-17

யாழ் நவற்கிரியைபிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக உள்ள திரு,திருமதி, தியாகராஜா   (தேவன் தர்மா)..தம்பதியினரின்  திருமண நாள் 23-05-2017.இன்று 36வது வருட திருமண நாள் காணும் இவர்களை அன்பு அம்மா பிள்ளைகள்,மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி  இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள்    வாழ்த்துகின்றனர்  இவர்களுடன் இணைந்து  திருமண [கல்யாண] வாழ்த்து கவிதை அன்பை...