யாழ் நவற்கிரியைபிறப்பிடமாகவும் சுவிசை வதிவிடமாகக் கொண்ட..
திரு ,திருமதி. சாந்தகுமார்&கயிபா .தம்பதியினரின் செல்வப்புதல்வி.செல்வி. சபிரா அவர்களின் பிறந்தநாள். 01.10. 2024. இன்று பிறந்தநாள் காணும் இவரை அன்பு அப்பா அம்மா அன்பு தம்பி அன்பு ஐயா அம்மம்மா அப்பம்மா மாமா மாமிமார் மச்சான் மச்சாள் மார் தாத்தாமார் அம்மாமார் பெரியப்பாமார் பெரியம்மாமார்
சித்தப்பாமார் சித்தி மார் மாமாமார் மாமி மார் அண்ணாமார் தம்பிமார் அக்காமார்,மற்றும் நபர்கள் இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார்சன்னதி முருகன் நல்லூர்க்கந்தன் சுவிஸ் முருகன் சுவிஸ் அம்மன் இறை அருள்பெற்று பிறந்ததினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று சகல கலைகளும் பயின்று ஆனந்தம் என்ற பெரு வெள்ளத்தில் மூழ்கி வாழ்க்கையில் மென்மேலும் சிறந்து
உன்னை விரும்புவோரெல்லாம் உன்னை சுற்றி நின்று வாழ்த்தும் அந்த இனிய நாள்தான் நீ பிறந்த இந்த நாள். அன்பிலும் அறத்திலும் நிறைந்து அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற.நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
மகிழ்ச்சியோடு வாழ மனதார வாழ்த்துகிறோம்
இன்று போல் என்றும் சந்தோஷமாக
சீரும் சிறப்புடன் பல்லாண்டு. பல்லாண்டு காலம் வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும்
வாழ்த்துகின்றன வாழ்கவளமுடன்








எம் பெருமான் துணை நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின் நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது 


