சாலையோரத்தில் படுக்கையிலிருந்த மாற்றுத்திறனாளி பெண்ணை போப் பிரான்சிஸ் ஆசிர்வதித்துள்ளார்.
இத்தாலியில் உள்ள கலாப்ரி நகரில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு போப் பிரான்சிஸ் திரும்பி வந்துகொண்டிருந்தார்.
அந்த பாதையில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவரை, அவரது குடும்பத்தினர் படுக்க வைத்திருந்தனர்.
அப்பெண்ணின் குடும்பத்தினர் சாலையோரம் வைத்திருந்த பேனரில், போப் அவர்களே தேவதையை பார்க்க தயவு செய்து நில்லுங்கள் என்று எழுதியிருந்ததுடன்...