
தென்னாப்பிரிக்காவில் 86 வயது கன்னியாஸ்திரியை கும்பல் ஒன்று கற்பழித்து, கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்னாப்பிரிகாவின் இக்சோப்போ(Ixopo) நகரில் உள்ள சேக்கர்ட் ஹார்ட் கான்வென்ட்டுக்குள்(Checkerd Hard Convent), ஆஸ்திரியா(Austria) நாட்டை சேர்ந்த கன்னியாஸ்திரிகள் சிலர் தங்கியிருந்தனர்.
இங்கு கடந்த 19ம் திகதி நுழைந்த மர்ம கும்பல் ஒன்று, தூங்கிக் கொண்டிருந்த கெர்ட்ரட் டிய்பென்பேச்சர்(Gertrud Tiefenbacher Age-86) என்ற...