சனி, 1 அக்டோபர், 2022

பிறந்தநாள் வாழ்த்து செல்வி சாந்தகுமார் சபிரா.01.10.2022

யாழ் நவற்கிரியைபிறப்பிடமாகவும் சுவிசை வதிவிடமாகவும்.சுவிசை வாசிப்பாடமாகக் கொண்ட.. திரு .,திருமதி. சாந்தகுமார்&கயிபா .தம்பதியினரின் செல்வப்புதல்வி.செல்வி. சபிரா அவர்களின்   பிறந்தநாள். 01.10. 2022. இன்று   இவரை அன்பு அப்‌பா அம்மா அன்பு தம்பி அப்‌பப்‌பா அப்‌பம்மா அன்பு ஐயா அம்மம்மா  மாமா மாமி மச்சாள் மார் தாத்தாமார் அம்மாமார் பெரியப்பாமார் பெரியம்மாமார் சித்தப்பாமார் சித்தி மார் மாமாமார் மாமி மார் அண்ணாமார்...

திங்கள், 23 மே, 2022

திருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா.23-05-2022

யாழ் நவற்கிரியைபிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக உள்ள திரு,திருமதி, தியாகராஜா  (தேவன் தர்மா)..தம்பதியினரின் திருமண நாள் 23-05-2022.இன்று நாற்பத்தியோராவது  வருடத் திருமண நாள்காணும் தம்பதியினரை  அன்பு அம்மா பிள்ளைகள்,மாமிமார் மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி  இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள்  சுவிஸ் உறவுகள் இன்று திருமண நாள் காணும்  தம்பதியினருக்கு...