
இலங்கையின் சிறுபான்மை மக்களுக்கு நல்லதொரு அரசியல் தீர்வு வழங்க வேண்டு மென்ற அழைப்பையும் இலங்கை வரும் பாப்பரசர் விடுப்பார் என்பதை நாம் எதிர்பார்க்கின்றோம்.” இவ்வாறு மன்னார் ஆயர் இராயப்பு யோசப், திருகோணமலை மறை மாவட்ட ஆயர் கிங்ஸிலி சுவாம்பிள்ளை, மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் யோசப் பொன்னையா ஆகியோர் தெரிவித்தனர்.
இலங்கையில் அமைதியும் சமாதானமும் வரவேண்டும். போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்கள்...