புதன், 24 ஏப்ரல், 2013

ஒரே நாளில் 24 லட்சம் பேர்,.,

போப் பிரான்சிஸ் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக சமீபத்தில் தெரிவு செய்யப்பட்டவர்.இவர், வாட்டிகன் அரண்மனையின் டுவிட்டர் வலைப் பக்கத்தில் இயேசு நாதர் குறித்தும் மேரி மாதா குறித்தும் நேற்று 21 கருத்துகளை வெளியிட்டுள்ளார். இவற்றை ஒரே நாளில் இதுவரை சுமார் 24 லட்சம் மக்கள் வாசித்துள்ளனர்&nbs...

மாதாவின் பாடல் காணொளி ,,,

சூரிச் அருள் தாய் பெலன் பேர்க் மாதாவினஅருள் ஆசி வேண்டி இந்த பாடல் காணொளி வடி வாக வெளியீடு அனைவர்க்கும் சமர்ப்பணம்,,,,,...

ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

வாடிகன் வங்கிக் கணக்கை மேற்பார்வையிடும் ?

அயல்நாடுகளில் இருந்து தெரிவு செய்யப்படும் ஐந்து கர்தினால்கள் மூலம் வாடிகன் நகரின் வங்கிக் கணக்கு மேற்பார்வையிடப்படுகின்றது.இதற்கென அவர்களுக்கு ஆண்டுதோறும் குறிப்பிட்ட தொகை(ரூ. 18 லட்சம்) ஊதியமாக வழங்கப்படுகின்றது. போப் பிரான்சிஸ் பதவி ஏற்ற நாளிலிருந்து தேவாலயத்தின் நிர்வாகங்களில் பல்வேறு மாறுதல்களை ஏற்படுத்தத் தொடங்கினார். கடந்த வருடம் ஐரோப்பிய வங்கிகளின் ஒழுங்காணையம், வாடிகன் வங்கி பண நெருக்கடியில் சிக்கியுள்ளதாக அறிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில்...

ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

போப்பாண்டவரின் ஆலோசனை குழுவுக்கு

இத்தாலியில் வத்திக்கான் நிர்வாகத்தை கவனிப்பதற்காக உயர்மட்ட ஆலோசனை குழுவில் இந்தியாவை சேர்ந்த கார்டினல் ஆஸ்வால்டு கிரேசியாஸ் இடம் பெற்றுள்ளார்.  8 கார்டினல்கள் அடங்கிய இந்த குழுவை போப்பாண்டவர் நேற்று நியமித்தார். இத்தாலியில் வத்திக்கான் நகரில் போப் தலைமையகம் அமைந்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மததலைவராக போப்பாண்டவர் உள்ளார். வத்திக்கான் நகரை போப்பாண்டவரே நிர்வகித்து வருகிறார். வத்திக்கான் நகர் மற்றும் தேவாலய நிர்வாகங்களை...

வெள்ளி, 12 ஏப்ரல், 2013

இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள்

எம் பெருமான் துணை  நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையக்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின்  நிகழ்வுகளையும் நித்தமும்...