புதன், 1 அக்டோபர், 2014

பாப்பரசரை அழைக்க வத்திக்கான் செல்லும் மகிந்த!

மகிந்த ராஜபக்சே  இந்த மாத ஆரம்பத்தில் (ஒக்டோபர்) வத்திக்கான் பயணம் ஒன்றை  செய்யவுள்ளார்.
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் இலங்கை விஜயத்திற்கான உத்தியோகபூர்வ அழைப்பினை விடுக்கவே அவர் அங்கு செல்வதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
எதிர்வரும் ஜனவரி 13ம் திகதி பாப்பரசர் முதலாவது பிரான்சிஸ் இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொள்வார் என முன்னதாக இலங்கை கத்தோலிக்கத் திருச்சபை அறிவித்துள்ளது.
இலங்கைக்கு விஜயம் செய்யும் பாப்பரசர் பின்னர் 15ம் திகதி பிலிப்பைன்சுக்கு பயணம் மேற்கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக