
சுக் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தின் பதினாறாவது ஆண்டு ஒளிவிழா சுவிஷ் /சுக் /Baar என்னும் நகரில் மகிழ்ச்சியாக
நடைபெற்றது.
கிறிஸ்தவ மக்கள் நடாத்தும் விழாவாயினும் மத ஒன்றுமை மிளிர
எப்போதும் லுசேர்ன் துர்க்கையம்மன் ஆலய குரு
சசிதரசர்மாவின் ஆசியைப் பெற இந்த நன்மக்கள்
தவறுவதேயில்லை.
சுக் ஆலயதலைவர் பாலசிங்கம் ஆறுமுகம் தலைமையில் சிறந்த பட்டிமன்றம்,சுக் தமிழ் பாடசாலைத் தலைவர் மாணிக்கம் ஜெயராஜ் அவர்களின் சிறப்புரை,நடனங்கள்,பாடல்கள்,கலிஸ்ரஷ் அவர்களின்...